நடக்கவேண்டிய வழியைக் காட்டுவார்

1. நடக்க வேண்டிய வழியைக் காட்டுவார்
சங்கீதம் 32:8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்
சங்கீதம் 143:8
நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்
நெகேமியா 9:19
இஸ்ரவேல் மக்கள் நடக்கவேண்டிய வழியை காட்ட பகலிலே மேகஸ்தம்பமும் இரவிலே அக்கினிஸ்தம்பமும் அனுப்பினார்.
யோவான் 14:6-12
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
2. நடக்க வேண்டிய வழியில் நடத்துவார்
ஏசாயா 48:17
பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற தேவனாகிய கர்த்தர் நானே
சங்கீதம் 27:11
கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்
சங்கீதம் 143:10
நீரே என் தேவன் உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக
நீதிமொழிகள் 22:6
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
3. நடக்க வேண்டிய வழியைப் போதிப்பார்
1இராஜாக்கள் 8:36
;
2நாளாகமம் 6:27
பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர் களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவாராக.
சங்கீதம் 25:9
சிறுமைப்பட்டவர்களை நியாயத்திலே நடத்தி, சிறுமைப் பட்டவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
சங்கீதம் 25:12
கர்த்தருக்குப் பயப்படுகிறவன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
சங்கீதம் 86:11
கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும் நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும் படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்
.